azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

sam c.s. - karuppu vellai lyrics

Loading...

[பாடல் வரிகள் + “கருப்பு வெள்ளை” + சாம் சி.எஸ்., சிவம்]

[வசனம் 1]
வாழ்க்கை ஓடி ஓடி
அலைஞ்சி, திரிஞ்சி, ஒடைஞ்சி, முடிஞ்சி
ஆரம்பிச்ச இடத்தத்தேடி
வந்து நிக்கும்டா!
எல்லாம் முடிஞ்சப்பின்னே
எரியப்போற பொதையப்போற
சொர்க்கம் நரகம் போனதுக்கு
சாட்சி இல்லடா!
இந்த நொடி இருக்க
வாழ்ந்துக்கோ…
நேரம் நல்லா இல்ல
பொழச்சிக்கோ…
எதுவும் இங்க சரியும்மில்ல
தவறுமில்ல, போடா!

[கோரஸ்]
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனன…
[வசனம் 2]
கோழையும் வீரனும் ஒன்னு
வீரமான கோழையும் உண்டு
தர்மமும் துரோகமும் ஒன்னு, ஒன்னு!
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டு…!
யாரையும் நம்பாதே (நீயும் இங்கே)
நம்புனா மாறாத (வாழ்க்கைத் தீர )
போர்க்களம் போகாத (போனால் நீயும்)
போரிடு, எதையும் யோசிக்காத…யே!

[கோரஸ்]
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனன…

[முடிவு]
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா
தனன நனனனா



Random Lyrics

HOT LYRICS

Loading...