azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - bakthiyaai (outro) lyrics

Loading...

[intro]
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா!
புத்தியோடுமைப் போற்ற, நல்
புத்தியோடுமைப் போற்ற, நல்
சித்தம் ஈந்திடும், யேசுவே!

[verse]
பாவ பாதையைவிட்டு நான்
ஜீவ பாதையில் சேர, நல்
ஆவி தந்தெனை ஆட்கொளும்
ஆவி தந்தெனை ஆட்கொளும்
தேவ தேவ குமாரனே!

[verse]
அப்பனே! உனதன்பினுக்
கெப்படிப் பதில் ஈட்டுவேன்?
செப்பும் என்னிதயத்தையே
செப்பும் என்னிதயத்தையே
ஒப்படைத்தனன் உன்னதே

[outro]
பக்தியாய் ஜெபம் பண்ணவே
சுத்தமாய்த் தெரியாதய்யா!



Random Lyrics

HOT LYRICS

Loading...