azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - naan enna seivaen (intro) lyrics

Loading...

[verse]
தேவ கோபத்தினால்
மேவிச் சிலுவையில்
தேவ கோபத்தினால்
மேவிச் சிலுவையில்
தாவி உயிர்விட்டு ஜீவித்த தென்கொலோ

[chorus]
பாவி நான் என்ன செய்வேன்? + கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்
பாவி நான் என்ன செய்வேன்? + கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்

[verse]
வாதை உமக்கெதினால் உண்டாயிற்று
மானிடர் பாவத்தினால்
வேதம் நிறைவுற ஆதி பவம் அற
வேதம் நிறைவுற ஆதி பவம் அற
நீதி தரும் யேசு நாத சுவாமியே

[outro]
பாவி நான் என்ன செய்வேன்? + கோவே
ஜீவன் நீர் விட்டதற்காய்



Random Lyrics

HOT LYRICS

Loading...