
thomas kingstone samuel - suyamathiyae (intro) lyrics
Loading...
[verse]
சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு
கதிதேடு கதிதேடு
[chorus]
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
அதில் நீ மகிழ்ந்து மாயாதே
[verse]
நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல்நிற்குமே தேவ கோபம்
மனஸ்தாபம் மனஸ்தாபம்
[chorus]
உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
அதில் நீ மகிழ்ந்து மாயாதே
Random Lyrics
- halsey - lilith (diablo iv anthem) lyrics
- lucifer jones - hell on earth lyrics
- smiles records - everything hurts here lyrics
- j battle (chopper) - united choppers 2 lyrics
- mo money 7 - goyard crazy lyrics
- 2thebeat - danno freestyle lyrics
- seo dahyun (서다현) - 오늘도 너야 (more than yesterday) lyrics
- nerd1k - keep up lyrics
- br//oken (producer) - dreams lyrics
- talewayfarer - system lyrics