azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

thomas kingstone samuel - yetrukondarulumae (outro) lyrics

Loading...

[verse]
விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும்

[chorus]
ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்
ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்

[verse]
குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே
குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி

[chorus]
ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! – இப்போ
தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம்



Random Lyrics

HOT LYRICS

Loading...