timothy isaac - nichayamagavae song lyrics
f maj ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
மலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
f maj ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
சூழ்நிலைகள் எல்லாமே எதிர் ஆனாலும்
bbㅤㅤㅤㅤcㅤㅤㅤfㅤㅤㅤbbㅤㅤㅤㅤc
மனமடிவடைவதில்லை என் மீட்பர்
f maj
ஜீவிப்பதால்
f maj ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
எப்பக்கம் நெருக்கங்கள் ஒடுக்கினாலும்
f maj ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
இதயத்தின் வியாகுலங்கள் பெருகினாலும்
bbㅤㅤㅤㅤcㅤㅤㅤf
மனமடிவடைவதில்லை
.bbㅤㅤㅤㅤcㅤㅤㅤㅤㅤf
என் மீட்பர் ஜீவிப்பதால்
chorus
fmajㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤdm
மனிதர்கள் மாறலாம் மனம் உடைய செய்யலாம்
bbㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤc
வாக்குரைத்தவர் மாறுவதில்லையே
f majㅤㅤㅤㅤㅤㅤdmㅤㅤㅤㅤㅤㅤbb
நிச்சயமாகவே முடிவு உண்டு என் நம்பிக்கை
c
வீண்போகாதே
f maj ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
ஏசேக்கை என் வாழ்வில் நான் இழந்தாலும்
f majㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
சித்னாவை என் கரத்தில் பலர் பறித்தாலும்
bbㅤㅤㅤㅤㅤㅤㅤㅤcㅤㅤㅤㅤㅤf majㅤㅤbb
ரெகொபோத்தை சுதந்தரிப்பேன் என் மீட்பர்
cㅤㅤㅤㅤf maj
ஜீவிப்பதால்
f majㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
எதிர்பார்த்த கதவுகள் எல்லாம் அடைப்பட்டாலும்
f majㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤa m
எதிர்பாரா ஜனங்களும் என்னை பகைத்தாலும்
bbㅤㅤㅤㅤㅤㅤㅤ.cㅤㅤㅤㅤf majㅤbbㅤㅤc
சோர்ந்து நான் போவதில்லை என் மீட்பர்
f maj
ஜீவிப்பதால்
Random Lyrics
- lil freezer - пусть говорят (let them talk) lyrics
- kranius - my way back home lyrics
- bsw - baz+ (túl vagyok rajtad) lyrics
- nestezproduction, nestez, lil nestez - трап дом lyrics
- kenny foster - love you now lyrics
- sinxere - intro lyrics
- minideleron15 - car (машина) lyrics
- lsdxoxo - rolling in the rain lyrics
- dspirit - like this lyrics
- neon nash - burn for my love lyrics