azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tripla - bayam rap - lyrics

Loading...

check !

கிறிஸ்த்தவர் கவனத்திற்கு இசையில் புதிய பரிமாணம்
வார்த்தையில் கவனம் செலுத்து
முடிந்தால் எழுதிக்கொள்
சிந்தையில் பதிவு செய்வோம்
நீதியை மாற்ற முடியாது
மூன்று நிமிடத்தில் பல உண்மைகளை வெளிப்படுத்த வந்துட்டோம்
விசுவாசி பதறான் என்ற வேத வாக்கினை
முற்றும் நம்பு நீ முதலாய், இன்று முதலே !
ஒரே வழி அவர்தான் மரணத்தை வென்றார் மீண்டும் உயிர்த்தார்
அதுமட்டுமல்ல இன்றும் நம்மை காத்தார்
கடைசி வரை அவரை உண்மையாக தேடும் மனம்
எதிர்மறையாக போராடும் இந்த சின்ன பயம்
என்ன வந்தாலும் ஜெயிக்கும் எந்தன் மனம் என் என்றல்
உதவும் கரம் இயேசுவின் வலது கரம் நம்பக்கம்
தேவனின் பெலன் உண்டு நிச்சயம் முன்னேறி செல்ல
ஊழியத்தில் துந்திறங்கு பலவீனம் ஒரு பொருட்டல்ல
பயத்தை மேற்கொள்வோம் சந்துருவை வெல்வோம்
ஒன்றின் பின் ஒன்றாக மேற்கொண்டு உலகை நாம் வெல்வோம்

பயம் வேண்டாம்
இக்கட்டில் உதவும் நண்பன் is here
பயம் வேண்டாம்
puttin my faith on the son
பயம் வேண்டாம்
n-body messes with my go
என் என்றால் யொஷுவ தேவன் நம்மோடு
no fear no fear

பயம் வேண்டாம்
இக்கட்டில் உதவும் நண்பன் is here
பயம் வேண்டாம்
puttin my faith on the son
பயம் வேண்டாம்
n-body messes with my go
என் என்றால் யொஷுவ தேவன் நம்மோடு

yeh

தேவன் என்னை காண்கிறதை அறிவேன்
இருளின் பயம் விலகிட தேவன் அருளும் ஒளியை அறிவேன்
உலக கண்களுக்கும் வேதம் அறிய மனிதருக்கும் பயம்
தேவன் நம் பட்ச்சம் நிற்கும்பொழுது நமக்கு ஏது பயம்
நான் வணங்கும் தெய்வம் மனிதனாலே செதுக்கப்பட்டது அல்ல
என் மனதிற்குள் வாழ்கிறார் நான் தேவனுடைய பில்லா
நான் சொல்ல
அவர் எனது தந்தை என்ற உரிமையுடன்
நான் சொல்ல
கிறிஸ்தவன் என்ற பெருமையுடன் அழுத்தி சொல்ல
நான் கண்டதும் கேட்டதும் அறிந்ததும் எடுத்து சொல்ல இப்போ
தேவனால் அழைக்கப்பட்டோம் உலகத்தை கலக்கிட வந்தோம்

நிலை தடுமாறும் வாழ்க்கை விறு விறு என்ற ஓட்டமாக
வருகிறது இறுதிக்கட்டம் இடையில் நம்மை தாக்கிடும் பயம்
இதை நாம் எப்படி போக்க நித்தமும் தேவனை துதிப்பதுனாலே
இதை நாம் எப்படி போக்க இடைவிடாமல் ஜெபிப்பதுனாலே
வேதத்தில் உறுதியாய் நில்லு பயத்தை புறம்பே தள்ளு
தேவனின் அன்பை சொல்லி வசனத்தை கொண்டு உலகத்தை வெல்லு

பயம் வேண்டாம்
இக்கட்டில் உதவும் நண்பன் is here
பயம் வேண்டாம்
puttin my faith on the son
பயம் வேண்டாம்
n-body messes with my go
என் என்றால் யொஷுவ தேவன் நம்மோடு
no fear no fear

பயம் வேண்டாம்
இக்கட்டில் உதவும் நண்பன் is here
பயம் வேண்டாம்
puttin my faith on the son
பயம் வேண்டாம்
n-body messes with my go
என் என்றால் யொஷுவ தேவன் நம்மோடு
no fear no fear



Random Lyrics

HOT LYRICS

Loading...