azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

tripla - non-stop lyrics

Loading...

[ajith]
வா வா எடுத்து சொல்லுவோம் சதிகள் வெல்லுவோம்
pop lock தவறு செய்வதை உதறி தள்ளுவோம்
knock knock வழியில் கற்றதை கவியில் சொல்லுவோம்
non-stop அவரை பார்த்தல் முடிவில் காப்பார்

என்னை தன் பிள்ளையாக மாற்றினர் யார் யார்
தமக்கு பயந்த சிலரை மட்டும் உள்ளியதில் பார் பார்
தெரிந்த பின்பும் தவறு செய்தால் உதவி செய்ய மாட்டார்
உதவி செய்தும் தவறு செய்வோர் யாருமில்லை நாம்தான்

அதிகம் ஆசை கொண்டு அலைகிறோம் இனிமே வேண்டாம்
தகுதி வந்து பாதை விலகினோம் hey stay down !!
நகர்ந்து செல்ல தாழ்த்தி தருகிறோம் at the same time
பகிர்ந்து கொடுக்க பாசமில்லங்கோ hey go down!!

நமக்கெல்லாம் பட்டதான் புத்தி தெளியும் late’ah
அதிலிருந்து கற்றாதான் தோல்விக்கு tata
வாய்ல சொல்லிட்டு செய்கையில் காட்டாம
தேவைக்கு மட்டும்தான் ஜெபிதென்ன nota

எதுவரை விழுந்து எழுப்புவோம்
ஒருமுறை விழுந்து வணங்குவோம்
பகைவனை மறந்து திரும்புவோம்
நொடிகளை உமக்கு தருகிறோம் துதிக்கிறோம்

[aron]
கிறிஸ்துவில் இன்றைக்கும் ஜாதகம் பார்த்திடும்
நீதிமான் வேடத்தில் லாபத்தை மாத்திரம்
வேதத்தை பார்க்கிலும் சுகத்தை தேடிடும்
வேறொரு நாமத்தை சுமக்க பார்க்கின்றோம்
மறுபடி ஞானத்தை கேட்காமல்
வானத்தை நோக்கி கேள்விகள் கேட்டிடுவோர்
இந்நூற்றாண்டின் தலைசிறந்த ஞானிகள் கூட்டத்தார்

தேவனை திட்டாதே இவைகள் பாவிகள் ஆட்டத்தால்
ஏன் ஒரு நிமிடம் அவரை தேசமெங்கிலும் போற்றத்தான்
நாம் தடுக்கிவிழுவோம் தெரிந்த பின்பும் தூக்கிட்டார்
வேணுனா கேட்டுப்பார் வேதத்தின்படி நடனந்தவர்கள் பாக்கியவான்
சாத்தியமா !! ya வசனத்தாலே அவனை knonk him down!!
பார்த்திடலாம் வா நெலம மாறும்போது
நான் ஸ்டாப் அவரை பார்த்தல் முடிவில் காப்பர்

எதுவரை விழுந்து எழுப்புவோம்
ஒருமுறை விழுந்து வணங்குவோம்
பகைவனை மறந்து திரும்புவோம்
நொடிகளை உமக்கு தருகிறோம் துதிக்கிறோம்



Random Lyrics

HOT LYRICS

Loading...