vidya vox - kaakarattan coke studio tamil lyrics
[intro]
காக்கரட்டான் பூத்திருச்சே
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
காட்டு தட்டான் கூட்டுவச்சே
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே
ஆடி வரும் தேரழகா
ஆசமனம் தந்தனத்தோம் போட்டிருசே
கூடிவரும் ஊருசனம்
நெஞ்சுலதான் மாவிளக்க ஏத்திருச்சே
ஜோரா
காக்கரட்டான் பூத்திருச்சே
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
[instrumental+break]
[verse 1]
நீரோடும் வய்காலில் தூண்டில் போட்டு
ஓயமல் கேட்பேனே மீனின் பாட்டு
ஆவரம் பூபேசும் வார்த்தை கேட்டு
ஆட்டோடும் மாட்டோடும் வைப்பேன் கூட்டு
[verse 2]
பனந்தோப்பின் ஓரம் ரயில் ஓடும் காகம்
அதை பார்த்தே நின்றால் போதாதோ?
வயற் காட்டில் வேசும் ஒரு தாயின் வாசம்
அதற் கீடாய் இங்கே வேறேதோ?
[verse 3]
பூங் குருவியே உன் முதுகிலே
வான் எழுதுதோ
அழகிய கவிதை?
ஊர் முழுதுமே பேர் அழகிலே
யார் தடுப்பதோ
தொலைகிற மனதை?
[outro]
வெள்ளந்தி சொல்லம்ம
வெட்கங்தான் என்னம்மா?
காக்கரட்டான் பூத்திருச்சே
கண் தொறந்தே சூரியந்தான் பாத்திருச்சே
காட்டு தட்டான் கூட்டுவச்சே
சேவலெல்லாம் கூவுதம்மா கூத்தடிச்சே
Random Lyrics
- 2nd in command - promises lyrics
- awaz (band) - mr. fraudiay lyrics
- firma - co robisz lyrics
- crytical (ita) - casa mia lyrics
- lil stars - life's a bitch lyrics
- miya lowe - rip lyrics
- sonder (uy) - cuando no quede nada lyrics
- joker - anlasana lyrics
- masia one - check yo levels lyrics
- excee - pop remix lyrics