azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

d.imman - vettikattu lyrics

Loading...

தூக்கு துரைனா அடாவடி
தூக்கு துரைனா அலப்பற
தூக்கு துரைனா தடாலடி

தூக்கு துரைனா கட்டு கடங்காத
கிராமத்து காட்டு அடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

துரை எழுந்து வந்தா பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி…

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

ஹேய்ய் அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

அடுத்தவன் முன்னால
எதுக்குமே கைகட்டி
அடங்குற கூட்டமில்ல

படக்குனு முன்னேற
நெனைக்குற ஆளாட்டம்
பதுங்கியும் பார்த்ததில்ல

கொடுவாளை நாங்க தூக்கி வந்து
பகை இல்லைனு சொல்லி நிப்போம்
கொட சாஞ்சிபோக எண்ணாமலே
வதம் செஞ்சேதான் கொக்கரிப்போம்

வரும் ரோசத்த காட்டாம மறைச்சிக்கிட்டு
வெளி வேசம்தான் போடாம வெளுத்துக்கட்டு
பலம் என்ன என்ன என்ன காட்டு…

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

போட்றா…

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

அடாவடி தூக்கு துரை
அலப்பறையான துரை
தடாலடி சோக்கு துரை
குணத்துல ஏது குறை

சண்டைக்கும் பந்திக்கும் முந்துவோம்
சாமிக்கு மட்டும்தான் அஞ்சுவோம்
மண்ணுக்கு ஒண்ணுன்னா துள்ளுவோம்
அன்பையும் திட்டித்தான் சொல்லுவோம்

துரை எழுந்துவந்தா பறையடி
எகிறி வந்தா அடிதடி
அடிதடி அடிதடி அடிதடி

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

வேட்டி வேட்டி வேட்டிகட்டு
வேட்டி வேட்டி வேட்டிகட்டு
சேர சோழ பாண்டிக்கெல்லாம் சேர்த்துக்கட்டு

Random Lyrics

HOT LYRICS

Loading...