azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

k.g. ranjith feat. suriya - thandalkaaran (from "ngk") lyrics

Loading...

ஏ. தண்டல்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடிவச்சுபேசுறான்

கண்டபடி யேசுரான்
பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடுகெட்டுப்போச்சு…
தண்டல்காரன்
தண்டல்காரன்
தண்டல்லாரன்

இந்தியனின் பண்பாட்டை அந்நியனோ வாங்கிட்டானே
ஆதார் அட்ட இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே
ஏ. இந்தியனின் பண்பாட்டை அந்நியனோ வாங்கிட்டானே
ஆதார் அட்ட இல்லாம ஆட்சி செய்ய வந்துட்டானே
ஊறுசேரி ஒண்ணா இல்லையே நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான் நடுரோட்டில்
செத்தபின்பும் நீ தள்ளிவச்ச
சுடுகாட்டில் பாம்புகூட கிளி வாழுமே ஒரு கூண்டில்.

தண்டல்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடிவச்சுபேசுறான்
கண்டபடி யேசுரான்
பட்டாம்பூச்சி இங்கே பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடுகெட்டுப்போச்சு…



Random Lyrics

HOT LYRICS

Loading...