azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars – aunthinamum(gg4) lyrics

Loading...

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே

என்னால் ஒன்றும்
கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே

music

என் ஞானம் கல்வி
செல்வங்களெல்லாம்
ஒன்றுமில்லை குப்பை
என்றெண்ணுகிறேன்

என் ஞானம் கல்வி
செல்வங்களெல்லாம்
ஒன்றுமில்லை குப்பை
என்றெண்ணுகிறேன்

என் நீதி நியாயங்கள்
அழுக்கான கந்தை
என்றே உணர்ந்தேன்
என் இயேசுவே ++

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே

music

அழைத்தவரே உம்மில்
பிழைத்திடவே
அவனியில் உமக்காய்
உழைத்திடவே

அழைத்தவரே உம்மில்
பிழைத்திடவே
அவனியில் உமக்காய்
உழைத்திடவே

அர்ப்பணிக்கின்றேன்
இன்றே என்னை
ஏற்றுக்கொள்ளும்
என் இயேசுவே

அர்ப்பணிக்கின்றேன்
இன்றே என்னை
ஏற்றுக்கொள்ளும்
என் இயேசுவே

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே

என்னால் ஒன்றும்
கூடாதையா
எல்லாம் உம்மால் கூடும்

அனுதினமும் உம்மில்
நான் வளர்ந்திடவே
உம் அனுக்கிரகம்
தர வேண்டுமே



Random Lyrics

HOT LYRICS

Loading...