ostan stars – azhithavara azhithavara lyrics
Loading...
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழியத்தின் ஆதாரமே + 2
எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள்
என்னை சூழ நின்றாலும் உம்மை பார்க்கின்றேன் + 2
உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும்
ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் + 2
+ அழைத்தவரே
வீணான புகழ்ச்சிகள் எனக்கிங்கு வேண்டாமே
பதவியின் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாமே
ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே
அப்பா உம் கால்களின் சுவடுகள் போதுமே
+ அழைத்தவரே
விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும்
மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும்
அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே
கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே
+ அழைத்தவரே
Random Lyrics
- prettyboyjack – i love you, i hate you lyrics
- smokepurpp – can’t go lyrics
- danzig – loving arms lyrics
- circus contraption – coming attractions lyrics
- mohsen namjoo – be madaram lyrics
- cemiyette pişiyorum – bilmiyorsun lyrics
- tsu surf – random verse lyrics
- lunar red – hells gate lyrics
- phil. – one that i want lyrics
- enderhax – voando highest in the room lyrics