azlyrics.biz
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

ostan stars – devan seiya ninaithathu lyrics

Loading...

தேவன் செய்ய நினைத்தது
நின்று போவதில்லை
தேவன் செய்ய நினைத்தது
நின்று போவதில்லை

யார் தடுக்க நினைத்தாலும்
நின்று போவதில்லை
யார் தடுக்க நினைத்தாலும்
நின்று போவதில்லை

எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்

திட்டங்கள் தருவதும்
தேவ கிருபை யாம்
நிறைவேற்றி முடிப்பதும்
தேவ கிருபை யாம்

திட்டங்கள் தருவதும்
தேவ கிருபை யாம்
நிறைவேற்றி முடிப்பதும்
தேவ கிருபை யாம்

பெலத்தால் அல்ல
தேவ கிருபை யாம்
நம் பெலத்தால் அல்ல
தேவ ஆவியாம்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்

அற்புதங்கள் நடப்பதும்
தேவ கிருபை யாம்
அதிசயம் நடப்பதும்
தேவ கிருபை யாம்

அற்புதங்கள் நடப்பதும்
தேவ கிருபை யாம்
அதிசயம் நடப்பதும்
தேவ கிருபை யாம்

நம் திறமையை அல்ல
தேவ கிருபை யாம்
நம் திறமையை அல்ல
தேவ ஆவியாம்

எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்

உயர்வுகள் வருவதும்
தேவ கிருபை யாம்
மேன்மைகள் கிடைப்பதும்
தேவ கிருபை யாம்

உயர்வுகள் வருவதும்
தேவ கிருபை யாம்
மேன்மைகள் கிடைப்பதும்
தேவ கிருபை யாம்

நம் உழைப்பால் நல்ல
தேவ கிருபை யாம்
நம் உழைப்பால் நல்ல
தேவ ஆவியாம்

எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்
எல்ஷடாய் சர்வ வல்ல தேவன்
எல்ஷடாய் அவர் எங்கள் தேவன்



Random Lyrics

HOT LYRICS

Loading...