ostan stars – ennai vittu kodukkaathavar lyrics
Loading...
என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே #2
நான் வழிமாறும்போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாதபோது
என்னை தூக்கி நடத்தினீர் #2
#என்னை விட்டு
நான் தலைகுனிந்தபோது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர் #2
#என்னை விட்டு
நான் பாவம் செய்தபோது
என்னை உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோகடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர் #2
#என்னை விட்டு
நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்க்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர் #2
#என்னை விட்டு
Random Lyrics
- mello crum – soulful lyrics
- boheme – mama lyrics
- frank zappa – america drinks [ziny 40th anniversary deluxe edition] lyrics
- אלון עדר – kapak – קפק – alon eder lyrics
- fatcat (d) – stolen diamond lyrics
- ubx – nothing lyrics
- prxjek – punch the fucking wall lyrics
- ghostie – let it go lyrics
- remy cooper – keep running lyrics
- dj ecool – skushi lyrics